புணர் ஜென்மம்

--கட்டியணைக்க நீ இல்லை..
கட்டிஉடுத்த நிறபுடவையும் இல்லை..
--பொட்டுவைக்க நீ இல்லை..
நன் வைக்க வழியும் இல்லை..
--கரம்பிடித்து எனை வழிநடத நீ இல்லை.
சகுனம் பார்பவர்கள் மத்தியில் நன் நடந்திட வழியும் இல்லை..
--பூ வைக்க நீ இல்லை...
ஆசையாய் ஒருமுறை நன் வைத்திடவும் மனமில்லை...
--மனமான சில நாட்களிலேயே நீ மடிந்தது ஏனடா..
--என்னுள் ஆசை விதிகளை நீ விதைத்தது ஏனடா...
--அதற்குள் சொர்க்கம் காண அப்படி என்ன ஆசயடா...
--உன் அன்னை இல்லா நேரம் பார்த்து எனை ஒருவன் விளைகேட்கிரன் விலை கேட்க்கிறான் மணாளனே..
--ஒரே ஓரு முறை மட்டும் வரம் கேட்டு என்னிடம் வந்திடுடா.. புனர்ஜென்மம் பெற்று என்னை வந்து சேர்ந்திடுடா ..
--உண்மை சொர்சொர்கம் எதுவென்று உனக்குரைப்பேன்.. காலனும் நமை பார்த்து கணிந்துருகுவான் ...
--புத்தம் புது வாழ்வை உனக்களிப்பான்.. பூப்பெய்திய புது பெண் போல் உனக்காக காத்திருப்பேன்..

எழுதியவர் : Kiruthika Ranganathan (4-Aug-15, 6:48 pm)
பார்வை : 164

மேலே