பூக்கள் நடக்கும் - வேலு

பூக்கள் நடக்கும் சாலை
என் மனம் என்னவளே
என்னுள் உன் நினைவுகள் அணிவகுப்பு ..!!

எழுதியவர் : வேலு (6-Aug-15, 11:37 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 87

மேலே