இதயம் உள்ளவர்கள் காதலியுங்கள்

கண்களே ...
கலங்காதீர்கள் ...
என்னவளின் இதயம் ...
அழகில்லை காதலும் ...
அழகில்லை ....!!!

இதயமே ....
வருந்தாதே ...
என்னவளிடம் இதயம் ....
இல்லை அவளிடம் ...
காதலும் இல்லை ......!!!

மனசே ....
மயங்காதே ....
என்னவளிடம் மனசே ...
இல்லை மயங்கி ...
நீ வேதனை படாதே ....!!!

கனவுகளே ...
களைந்துவிடுங்கள்...
என்னவளிடன் -என்
நினைவுகள் இல்லை ...
கனவு வர வாய்ப்பேயில்லை ....!!!

இதயத்தின் ...
அழகே காதலின் ...
அழகு - இதயம்
உள்ளவர்கள் காதலியுங்கள் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (6-Aug-15, 12:15 pm)
பார்வை : 95

மேலே