கவிதைக்குழந்தைகள்

வார்த்தைகள் இணைந் [து] ததினால்
கருவுற்ற 'கரு'த் து( க்) கள்
இங்கே பிரசவிக்கப்படுகின்றன
கவிதைக்குழந்தைகளாய் ...

எனினும்
என் எழுது கோளிலிருந்து பிறந்த
எழுத்துக்கள் தாம்
அக்கவிதைக்கும் மூத்த்க்குழைந்தைகள்....

எழுதியவர் : சிவப்பிரகாசம் (11-Aug-15, 3:39 pm)
பார்வை : 62

மேலே