தமிழ்மகன் - ATM

நம்மாளு ATM ல பணம் எடுக்க போனார். முடியல. ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார். முடியல. கடுப்பேறி பேங்க்கிற்கு போன் பண்ணி விபரம் சொன்னார். அவருடைய கணக்கை சரிபார்த்த டெல்லெர் பொண்ணு சொல்லிச்சு...
" சார்.. உங்க கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை, பணமும் இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல. பிறகு பணம் வராம இருக்காதே. ஒரு தடவை கூட முயற்சி பண்ணுங்க சார்..."
நம்மாளு மீண்டும் முயற்சி பண்ணினார். பணம் எடுக்க முடியல.
"ஏம்மா.. ATM ல பணம் இல்லையாக்கும்..?"
" இருக்கே சார்.. மத்தவங்க எடுக்கிறாங்களே.... சார் உங்க கார்டு நல்லாதானே இருக்கு..? டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"
*
*
*
*
*
*
"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
என்ன பேச்சும்மா பேசுறே..? கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்' பண்ணி வச்சிருக்கேன்...!"

எழுதியவர் : மடந்தை-ஜெபக்குமார் (13-Aug-15, 6:07 pm)
பார்வை : 312

சிறந்த நகைச்சுவைகள்

மேலே