என் முதல் குழந்தை நீ

அன்பே
என் இதயத்தில்
உன்னை சுமக்கத் தொடங்கிய நொடி முதல்
உணர்ந்து கொண்டேன்
தாய்மை
எத்தனை சுகமானது என...

எழுதியவர் : Ran Joo (17-Aug-15, 5:38 pm)
சேர்த்தது : ரன் ஜோ
பார்வை : 338

மேலே