இரா கால பறவை 4
குளியலறை சுவர்களில்.
நெற்றிப்பொட்டெடுத்து..
ஒட்டிவிட்டுக்குளிக்கும்..
நிலாப்பெண்களால்தான்..
நிறைந்துவிட்டது
விண்மீன்கள்..
நீலவானம் முழுவதும்..!
குளியலறை சுவர்களில்.
நெற்றிப்பொட்டெடுத்து..
ஒட்டிவிட்டுக்குளிக்கும்..
நிலாப்பெண்களால்தான்..
நிறைந்துவிட்டது
விண்மீன்கள்..
நீலவானம் முழுவதும்..!