துப்புரவுத் தொழிலாளி
இந்தியாவில்
மண்டிக்கிடக்கும்
சாக்கடையை சுத்தம் செய்யும்
முதல்
துப்புரவுத் தொழிலாளி
நான்!
எனக்குக் கிடைக்கும்
சம்பளம்
மீதமாய் தூக்கி வீசப்படும்
எச்சி சோறு!
இந்தியாவில்
மண்டிக்கிடக்கும்
சாக்கடையை சுத்தம் செய்யும்
முதல்
துப்புரவுத் தொழிலாளி
நான்!
எனக்குக் கிடைக்கும்
சம்பளம்
மீதமாய் தூக்கி வீசப்படும்
எச்சி சோறு!