சிரிப்பு

உன்
வருடல்களில்தான்
உதிர்கிறது
என்
சிரிப்பு..!

எழுதியவர் : திருமூர்த்தி (19-Aug-15, 6:28 pm)
Tanglish : sirippu
பார்வை : 217

மேலே