நிலவழகியே
நிலவழகியே ....
நீ நிலாபோல் காதல் செய்கிறார் ....
இரண்டு திங்கள் இன்பமாய் ....
இரண்டு திங்கள் துன்பமாய் ....!!!
காதலியை நிலாவோடு ஒப்பிட்டு....
காதலர்கள் ரசிப்பதால் தானோ....
''அம்மாவாசை'' யாகவும்....
''பூரணை'' யாகவும்......
வாழுகிறார்கள் ......!!!