அப்பாவேணும்
இது என் அப்பன் வீட்டுரோடு
என் அகன்ற நெஞ்சம் பாரு என
அஞ்சாத கால்கள் நடந்தபாதை
ஆளில்லா காட்டினிலே ஆமைகள்தான்
இன்று அதிகாரிகளாம்
தூக்கத்தில் பசியில்லா வேளையிலும்
மடியில் அமர்த்தி பால்சோறு கொடுத்த
கரங்களை தட்டிய தரித்திரம்
என் அப்பனுக்கு பச்சை கொண்டு வந்த நாள்முதல்
எச்சைசோறாய் ஆகிபோனேன் இன்றுவரை