கண்ணுக்குள் கண்ணீர் வற்றி போனது 555
அழகே...
எழுதினேன் காகிதத்தில் இது
கவிதையே இல்லை என்றார்கள்...
வாசித்து போனவர்கள்
வாசிக்காமல் போயிருக்கலாம்...
நான் எழுதிருந்த
உன் பெயரை...
எனக்கு காதலில் என்னவோ
லாபம் கண்ணீர்தான்...
உனக்காக இமைகளில்
தேங்கி நிற்கும் போது...
வரும் கண்ணீரும்
சுகம்தானடி.....

