வாழ்க்கையே கடன்

"17 வயதில் கல்விக்கடன்
30 வயதில் கல்யாணக்கடன்
40 வயதில் வீட்டுக்கடன்
50 வயதில் பெத்த கடன்"

இப்படியே முடிந்து விடுகிறது
பெரும்பாலான ஆண்களின் வாழ்க்கை

எழுதியவர் : செல்வமணி (வலையில் படித்தத (23-Aug-15, 10:04 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : vazhkkaiye kadan
பார்வை : 155

மேலே