OLX

"எதுக்கு உங்க புருசன போட்டு
இப்படி அடிக்குறீங்க?"
"என் Photo வை upload
பண்ணியிருக்கான் பாவி"
"Photo upload பண்ணதுக்கா இந்த அடி?"
"அதை OLX ல upload பண்ணியிருக்கான்
..!"""!!??!!___!!??""

எழுதியவர் : செல்வமணி (வலையில் படித்தத (23-Aug-15, 10:11 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 133

மேலே