தமிழ்த்தோன்றல்
நம்தமிழ் தோன்றல் பொதிய மலையாம் நயக்கவிதை
செந்தமிழ் தோன்றல் திருத்தமி ழாழன் கருமலையை
எம்தமிழ் பாட இசைத்தமிழ் வாழ்த்த எமைவியக்கி
பைந்தமிழ் தந்தாள் பனிமலை மேவிய பைங்கிளியே!
(புதுக்கவிதை)
தமிழ் தோன்றல் கருமலையை
தமிழ் தோன்றல் பொதிய மலை பாட்டால் வாழ்த்த
பைந்தமிழ் தந்தாள் பனிமலை பைங்கிளியே!