யாரும் இதை படிக்காதீங்க

வசதி இல்லாமல்
வறுமையில் வாழும் என்னிடம்

வசதியாய் வாழ்கிறது
"வறுமை"

என்னை பிடித்த வறுமையையும்
எனக்கும் பிடித்துப்போனது

"வாழ்க்கையை கற்று தருவதால்

எழுதியவர் : நா.சதீஸ்குமார் (26-Aug-15, 5:43 pm)
பார்வை : 120

மேலே