கேயாஸ் கோட்பாடு

பூட்டுக்கு சாவி காவல்
தாழுக்கு பூட்டு காவல்
கதவுக்கு தாழ் காவல்
வீட்டுக்கு கதவு காவல்
என்னுடமைக்கு வீடு காவல்

பலம் வாய்ந்த பூட்டே
ஆயினும்,
அதனுள் சின்னதொரு வளைவு
மாறினால்??

என்னுடமை இழந்து நிர்க்கதியாய்
நிற்க நேரிடும்
அல்லவோ?

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா. (28-Aug-15, 12:15 am)
பார்வை : 67

மேலே