புதுமலர்

புதுமலர்

மலரே...நீ
வாசம் மாறா
வண்ணம் மங்கா
இதழ் வாடா
எங்கும் காணா
என் மனதை
மயக்கும்....தேன்மலர்
உயிர் ஊஞ்சல்
உன்னை எண்ணி..
இனி ஆடலாம்
பொன்னூஞ்சல்...

எழுதியவர் : (29-Aug-15, 7:39 am)
சேர்த்தது : ராம்கி
பார்வை : 104

மேலே