புன் சிரிப்பு

யாரையும்
துன்புறுத்தாமல்
நீ......வாழ்ந்தால்
காலமெல்லாம்
புன்னகை
தவழ்ந்த
வாழ்க்கையை
வாழலாம்.....!

யாரையும்
வாழ்த்தச்
சொல்லி
வாழ்க்கை
சொல்லவில்லை......
யாரையும்
வீழ்த்தாதே
என்று
சொல்லிப் போகும்
இந்த வாழ்க்கை....!

ஊரோடு
ஒற்றுமை
இல்லை.....
உலகோடு
உனக்கென்ன
உரிமை
மீறல்......ஒப்பந்தம்.....?

எழுதியவர் : thampu (31-Aug-15, 2:15 am)
பார்வை : 253

மேலே