இது தானோ காரணம்

நாள்தோறும் அவள் மேனியை உரசுவதால் தானோ, தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது.
-இப்படிக்கு அவளின் ஆபரணங்கள்.

எழுதியவர் : அருண் (1-Sep-15, 8:21 am)
பார்வை : 329

மேலே