SAFE BUT STILL, FIXED DEPOSITS EARN LESS
2012-2014 வருடங்களின்
பணவீக்க சதவிகிதம்
9.76%
இந்த காலகட்டத்தில்
உங்கள் நிரந்தர வைப்புகள் (FIXED DEPOSITS) உங்களுக்கு வரவீட்டுவது
வரி கொடு முன் 8.5% வரிக்கு பின் 7%.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது
வருடா வருடம் நீங்கள் உங்கள் பணமதிப்பை இழந்து கொண்டிருக்கிறீர்கள்.
இன்னமும் நீங்கள் இழக்க நேரிடும்,
அவை நிரந்தர வைப்புகளாய்
தொடர்வதாலும்
நீங்கள் ஈட்டும் வட்டிக்கும் TDS க்கு மேலும் வருமான வரி அதிகமாவதால்..