என் காதலிக்கு

எழுத வேண்டும் என எழுதவில்லை.....
பேனா முனை மைத் துளிகளோடு என் கண்ணீர் துளிகளுடன்
உனக்கான திருமண வாழ்த்து அட்டையை....

எழுதியவர் : கவிஞன் இரா (1-Sep-15, 8:06 pm)
Tanglish : en kathalikku
பார்வை : 643

மேலே