மௌன முனகல்

"நீ
பேச
இயலாததை
என்னில்
திணிக்கிறாய் "


முனகும்
என்
பேனா
முட்கள்.............,

எழுதியவர் : ஹாதிம் (1-Sep-15, 7:53 pm)
பார்வை : 138

மேலே