வதைக்கிறாய் நெஞ்சுள் மலர்ந்து

இலைமறைக் கன்னியோ இன்பத்தேன் ஊற்றோ
சிலையெழிற் சிற்பமோ செப்பு - தலைவி !
கதைபேசும் கண்களில் காந்தமோ கள்ளோ
வதைக்கிறாய் நெஞ்சுள் மலர்ந்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Sep-15, 11:13 am)
பார்வை : 108

மேலே