நட்பு

எனக்கு காதல்
மறந்து போச்சு
எனக்கு காமம்
தொலஞ்சு போச்சு
உன் துரு துரு
பார்வையாலும்
உன் குறும்பு
பேச்சினாலும்
உனக்கும் அழகான
குழந்தை உண்டு
எனக்கும் அழகான
குழந்தை உண்டு
நம் நட்பு எனும்
குழந்தையுடன்
விளையாடி கொண்டு இருக்கிறோம்

எழுதியவர் : சிபி (2-Sep-15, 8:59 pm)
Tanglish : natpu
பார்வை : 401

மேலே