நிறமில்லா திறன்கள்
வானவில்லாய்
வண்ணங்கள் காட்டும்
விழி நிறமோ
கருப்பு வெள்ளை..!
கலர்கலராய்
கனவுகள் காட்டும்
கண்மூடலே
இருட்டின் எல்லை..!!
வானவில்லாய்
வண்ணங்கள் காட்டும்
விழி நிறமோ
கருப்பு வெள்ளை..!
கலர்கலராய்
கனவுகள் காட்டும்
கண்மூடலே
இருட்டின் எல்லை..!!