இமயம்

விதவை கோலம் கொண்டு

நீ வடிக்கும் கண்ணீரில்தான்

இந்நாடே செழித்து நிற்கிறது.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (8-Sep-15, 5:27 pm)
Tanglish : imayam
பார்வை : 110

மேலே