விடியும்

சுடு மணலில் வெருங்காலில்
ஓடித் திரிகிறாய்

நிழலுக்குள் ஓடிவர அனுமதியில்லை
நீ வேலைக்காரி .

வெற்றுக் கால்களின் தவிப்பில்
விண்ணை முட்டும் வேதனையில்

குளிர் காயும் மிருகங்களாய்
ஆளும் வர்க்கம்

விடியும் வேளை விரைவில்
வேதனைகள் தீர்க்கப்படும்

எழுதியவர் : முகநூல் காவியன் கிருஷ்ணச (6-Sep-15, 9:57 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : vidiyum
பார்வை : 609

மேலே