நீ

மௌனமாய்ப் பார்த்தாலும்
கவிதையாய்ப் பேசினாலும்
கரைந்து போகிறது
என்னுயிர்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (7-Sep-15, 1:23 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : nee
பார்வை : 64

மேலே