ஏன்

என் மனப் புத்தகத்தைத்
திறந்து காட்டியும்
பார்வையற்றவளாய்ப்
படிக்க மறுக்கிறாய

எழுதியவர் : கேப்டன் யாசீன் (7-Sep-15, 1:27 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : aen
பார்வை : 74

மேலே