கண்ணீரம்

நேரம்
பாரமாயிருப்பதாய்க்
காரமாய்க்
காரணம் கூறுகிறாய் - கண்
ஓரமாய் வழியும்
காதலை
என்ன செய்யப் போகிறாய்?

எழுதியவர் : கேப்டன் யாசீன் (7-Sep-15, 1:29 am)
பார்வை : 95

மேலே