மின் அஞ்சல்

தோழியே உன்னிடம் கேட்டேன்
உனது மின் அஞ்சலை !
நீயோ ஒப்பன் செய்யவில்லை என்றாய்
உனக்காக ஒப்பன் செய்தேன் !
ஒரு மின் அஞ்சலை
என் மனம் என்னும் "எழுத்து.காமில்"!
"எழுத்து.காம்" எனும் இதயம் விரிந்து
பல நண்பர்களை சேர்ந்தனர் !
நன்றி பல !

என்றும் அன்புடன்
சேது





எழுதியவர் : சேது (26-May-11, 2:53 pm)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : Min anjal
பார்வை : 499

மேலே