வெற்றிக் காதல்

வெற்றிக் காதல்
***************************************

கல்லூரிக் காலத்தில் கனாக்கண்ட கோலங்கள்
கல்லூன்றிப் போனதைய்யா திசையேதும் அறியாது
சொல்லாற்றா சோதனைகள் வேதனைகள் எனச்செல்ல
கொல்லாமல் கழிவதுவே காதலின் வெற்றியதும் !

எழுதியவர் : சக்கரைவாசன் (7-Sep-15, 10:01 pm)
பார்வை : 88

மேலே