பயணத்தை கடக்க...!

உனக்காக நான்...!

எனக்காக நீ...!

நமக்காக நம் காதல்..!

இந்த ஒன்று போதுமே
என் வாழ்க்கை என்னும்
பயணத்தை கடக்க...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:10 pm)
பார்வை : 372

மேலே