அவள் விழி

என் விழி படும் இடமெல்லாம்
அவள் நிற்கிறாள்..!
அவள் விழி படும் இடமெல்லாம்
நான் நகர்கிறேன்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:08 pm)
Tanglish : aval vayili
பார்வை : 471

மேலே