மதநல்லிணக்கம்
மதப்போர்கள் மனிதனை ..,
அழித்து வருகின்றன .
மனித சமுதாயம் ..,
படைத்திட்ட மற்றொரு ..,
ஆயுதம் சாதி.
மனிதனுக்குள் என்னடா ..,
பேதம் .
ஒற்றுமை உணர்வை ..,
மட்டுமே போதிக்கிறது .,
வேதம் .
கானகத்து உயிர்களுக்குள் ..,
வேற்றுமை உண்டு .
தத்தம் இனத்திடையே ..,
ஒற்றுமையாய் இருக்கும் .
மொழிகளால் ஏற்படும் .,
போர்கள் ..,
மனித இனங்களில் .,
ஏனடா ..!
மொழிகளை படித்தால்..,
நீயும் மேதை தானடா ..!
நாட்டுக்குள்ளே போர்கள் ..,
நம் பலவீனத்தை காட்டும்..,
குறைகள் .
அவனியில் நாமும் .,
நிலைத்திட ..,
அனைவரும் ஒன்றாய் ..,
கூடுவோம் .
மதங்களை கடந்து .,
இனங்களை கடந்து .,
மக்கள் சேர்ந்தே ..,
வாழுவோம் .
நாட்டுக்குள் எத்தனை .,
பிரிவு .
அதை தகர்த்திட ..,
வேண்டும் துணிவு .
ஆண்டவன் முன்னே ..!
பணிவு .
வாழ்வில் வேண்டும் ..,
தெளிவு .