மனமில்லாத மனிதர்கள்
சத்து மாத்திரை
சகிக்காமல் சாப்பிட்டாள்
நடை பயிற்சியும்
நன்றாகவே செய்தாள்
பிரசவம் லேசாக வேண்டுமென
எல்லாம் செய்து முடித்தாள்..
கடைசியில் மருத்துவர்
சொன்னார் அறுவை சிகிழ்ச்சை
செய்ய வேண்டும் என
வியாபார தலங்களாய்..
மாறி வரும் மருத்துவமனைகளை
என்ன செய்யலாம்???
பிரசவ வலியிலும்
அறுவை சிகிச்சை செய்யும்.
மருத்துச்வர்களை என்ன செய்யலாம்??
மனமில்லாத மனிதர்கள்..இவர்கள் தானா?
மனசாட்டிசியுடன் செயல் பட
வேண்டும் மருத்துவமனைகள்..