முருகா

வெற்றி வேல் முருகா !
மாதவன் மருகா !!
தீவிணய்கள் போக்கி எங்களை காத்திடு
ஒளி சுடர் உருவாய் தோன்றி
உள்ளத்து இருள் நீக்கிடு
வாழ்த்தி வளர்த்தி செழித்திட செய் இறைவா

ஒம் முருகா ஒம் முருகா ஒம் முருகா

எழுதியவர் : (27-May-11, 5:15 pm)
சேர்த்தது : replysaravanan
பார்வை : 456

மேலே