தாய் மொழியே தமிழ் மொழியே

ஆங்கிலம்தான் பேசுகிறேன் ,போதிக்கிறேன்
ஆனாலும் அடிமனதில் தமிழில் சிந்தனை வருகிறது
ஓ .............அதுதான் தாய் மொழியோ
ஒத்து கொள்கிறேன் இதுதான் உலக என் முதல் மொழி.




எழுதியவர் : . ' .கவி (23-May-11, 5:39 pm)
பார்வை : 825

மேலே