இயற்கை அன்னை இறப்பதற்குள்

இயற்கை என்னும் அன்னை அவள்!!
செயற்கை எனும் அசுர பசிக்கு இறை ஆகிடும் முன்??
சிறகடித்த சிட்டுக்குருவியின்
சின்ன சிறு ஓசையும் கேட்கலையே!!
அன்னப் பறவையும்
வானம் தாண்டி போய்விட்டதோ!!
மனிதன் தான் உயர்ந்தவன் என்று யார் சொன்னது!!
உன்னை விழுங்கும் செயற்கை பூதம் ஒன்று
உன்னைச் சுற்றி வளர்ந்து கொண்டு இருக்கிறது!!
பார்த்துக்கொள் செயற்கையை அல்ல!உன்னை?
இவ்வுலகையும் உன்னையும் சேர்த்து விழுங்கிவிடும்!!
.................................................................................முன்
ஏழு அறிவில் ஒரு அறிவையாவது செலவுசெய்
இயற்கை அன்னையை காப்பதற்கு...