ஏன்

ஏன் எல்லோரும் எழுத நினைக்கின்றோம் ?

ஏன் எல்லோரும் எதிர் பார்க்கின்றோம் ?

ஏன் எல்லோரும் நிறைவில்லாமல் வாழுகின்றோம் ?

ஏன் எல்லோரும் வருத்தப்படுகின்றோம் ???

ஏன் எல்லோரும் தேடல்களில் சிக்கி தொலைகின்றோம் ??

ஏன் சலிப்பு ?
ஏன் வெறுப்பு ?
ஏன் மன அழுத்தம் ?
ஏன் மன கசப்பு ?
ஏன் கண்ணீர் ?

தேடல்களின் ஆக்கிரமிப்பா ?
ஆசைகளின் மீதுள்ள மோகமா ?
எதிர்பார்ப்புகளின் ஏமாற்றமா ?
அங்கீகாரத்திற்கு ஏங்குவதலா??
புகழுக்கு அடிமையாவதலா ?
தன்னிறைவு இல்லாததலா ?

ஏன் ? ஏன் ? ஏன் ?

எனக்கு மட்டும் இந்த நிலை ஏன் ?
ஏன் எனும் கேள்விக்கு
விடை தேட முனைவதும் ஏன் ?????

எழுதியவர் : கிருபா கணேஷ் (14-Sep-15, 10:09 pm)
Tanglish : aen
பார்வை : 149

மேலே