என் உயிர் அலைகளாக இறைவன்

என் மூளை அலைகளாக
என் இதயத்தின் அதிர்வு அலைகளாக
என் உயிரின் அலைகளாக
என் நரம்பு மண்டல அலைகளாக
என் ரத்த நாளங்களின் அலைகளாக

என் கண்ணிரண்டில்
விழித்திரையில் உள்ள
நரம்பு மண்டல அலைகளாக
உன் நினைவு அலைகள்
என் விழித்திரையில்
என் வழிப்பயணமாக
வாழ்கிறது ......

உன் விழி பயணம்
தந்த இந்த வழி போக்கனுக்கு
என் கோடானா கோடி நன்றிகள் இறைவா ....

இப்படிக்கு .,
உன் உயிர் அலைகளில் வாழ்பவன் ....

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (15-Sep-15, 11:27 am)
பார்வை : 67

மேலே