இடம்மாறும் பூச்செடிகள்
பெண்வீட்டார் வாசலில்
காய்ந்து தொங்கும் தோரணமும்
வாடி நிற்கும் வாழைமரமும்
முடிந்த திருமணத்தை
மட்டும் அல்ல..
அம்மாவீட்டை இழந்துவிட்ட
அவள் மொழியையும்
பேசி வாடுகிறது.!
பெண்வீட்டார் வாசலில்
காய்ந்து தொங்கும் தோரணமும்
வாடி நிற்கும் வாழைமரமும்
முடிந்த திருமணத்தை
மட்டும் அல்ல..
அம்மாவீட்டை இழந்துவிட்ட
அவள் மொழியையும்
பேசி வாடுகிறது.!