சுனாமி

கோபத்தில் வெடித்தாய்.
உயிர்களை குடித்தாய்.
உடைமைகளை மறைத்தாய் உன்பெயரோகடல் தாய்.

எழுதியவர் : (20-Sep-15, 9:30 pm)
சேர்த்தது : குதமயந்தி
Tanglish : sunaami
பார்வை : 90

மேலே