வாசல்

வாசல்

என் இதயத்தில்
ஓட்டை என்று
மருத்துவர்கள்
சொன்னார்கள்
அவர்களுக்கு
என்ன தெரியும்
அது என் நண்பர்கள் வந்து செல்லும்
வாசல் என்று....

எழுதியவர் : ஜெறின் (28-May-11, 9:22 pm)
சேர்த்தது : Jerin Ross
Tanglish : vaasal
பார்வை : 416

மேலே