அகஅழுக்குகள்

வெள்ளையடித்து
பழையன கழித்து
நீருக்குள் நிதம்
மூழ்கியெழுந்து
கழுவிவிட்டோம்
புறஅழுக்குகளை...!

மிச்சமிருக்கின்றன
அகஅழுக்குகள்...?
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (21-Sep-15, 7:39 pm)
பார்வை : 411

மேலே