நீங்காது நிலைத்திருக்கும்
பச்சைப் பட்டுடுத்தி
பூவாடை பந்தலிட்டு
செந்தூரத் திலகமிட்ட
செந்தமிழ் பெண்ணாக
சிட்டேநீ எட்டெடுத்த
முதல்நாள் நினைவுகளே..
உறைந்த காலங்களாக
ஒவ்வொரு தந்தைக்கும்
நீங்காது நிலைத்திருக்கும் -உயிர்
நீங்கும்வரை இனித்திருக்கும்