கண்ணாடி

கண்ணாடிக்கு
படம் பிடிக்கத்தெரியவில்லை;
தெரிந்திருந்தால்,
விலையேறி போயிருக்கலாம்
காமிராவைப் போல்

எழுதியவர் : sugumar surya (23-Sep-15, 7:14 pm)
Tanglish : kannadi
பார்வை : 94

மேலே