காதல் மரணம் -முஹம்மத் ஸர்பான்

உன்னை கவிதை
என்றால் தமிழும்
என்னை கோபிக்கும்.

ஓவியம் என்றால்
கடவுளும் தண்டிப்பான்.

அருவி என்றால்
மீன்களுக்கும்
காய்ச்சலடிக்கும்.

அய்யோ
இவளை என்
காதலி என்றால்
காதலும் எனக்கு
மரணமாகும்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (24-Sep-15, 7:40 am)
பார்வை : 208

மேலே