பேசும் காற்று

வீசும் காற்றுக்கு குரல்
வந்தது எப்போது!!
வீசும் போதெல்லாம்
உன் பெயரையே சொல்கிறதே...

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (21-Sep-15, 11:50 pm)
Tanglish : pesum kaatru
பார்வை : 179

மேலே